முன்னோட்டம்

என் காதலி சீன் போடுறா
``இன்றைய சமுதாயத்தில் எல்லோருமே புத்திசாலிகள்தான். ஆனால் அவர் களையே சாமர்த்தியமாக ஏமாற்ற தெரிந்த அதிபுத்திசாலிகளும் அவர்களுக்குள் கலந்து இருப்பது, உண்மை. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, `என் காதலி சீன் போடுறா' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
11 May 2018 1:42 PM IST
பேய் எல்லாம் பாவம்
மண் ஆசையால் மண்ணை தொலைத்த மனிதர்களையும், ஒரு வீட்டில் பேய் செய்யும் அட்டகாசங்களையும் கருவாக வைத்து, `பேய் எல்லாம் பாவம்' என்ற நகைச்சுவை-திகில் படம் தயாராகி இருக்கிறது.
11 May 2018 1:34 PM IST
பாண்டி முனி
கஸ்தூரிராஜா டைரக்ஷனில் `பாண்டி முனி' இதில், முனியாக பிரபல இந்தி நடிகர் ஜாக்கிஷராப் நடிக்கிறார். பாண்டி என்ற கதாபாத்திரத்தில், கதாநாயகி புதுமுகம் மேகாலி நடிக்கிறார்.
11 May 2018 1:04 PM IST
நடிகையர் திலகம்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் சாவித்ரியின் வாழ்கை வரலாறு படமான `நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2018 11:32 AM IST
காசு மேலே காசு
‘காசு மேலே காசு’ படத்தில் கதைநாயகனாக நகைச்சுவை நடிகர் மயில்சாமி நடிக்கிறார்.
8 May 2018 2:25 PM IST
கா
வனவிலங்குகளை படம் பிடிக்கும் போட்டோகிராபராக ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகியை முன்னிலைப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
8 May 2018 2:12 PM IST
புதிய புரூஸ்லீ
புதிய புரூஸ்லீ கதையின் நாயகனாக ஷான் நடித்துள்ளார். படத்தில், 5 சண்டை காட்சிகளில் அவர் நடித்து இருக்கிறார்.
8 May 2018 2:03 PM IST
‘யாளி’
‘யாளி’ படத்தின் மூலம் அக்ஷயா, டைரக்டர் ஆனார், படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதியிருப்பதுடன் கதாநாயகியாகவும் இவரே நடித்து இருக்கிறார்.
8 May 2018 1:32 PM IST
சில்லாக்கிடும்
பயணத்தை மையமாக வைத்து ஒரு நகைச்சுவை திகில் படம். ‘சில்லாக்கிடும்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.
8 May 2018 1:21 PM IST
நாடோடிகள்-2
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் நாடோடிகள்-2 படத்தின் முன்னோட்டம்.
8 May 2018 1:13 PM IST
பேய் இருக்கா இல்லையா
டைரக்டர் ஏ.வெங்கடேசிடம் உதவி டைரக்டராக இருந்த பா.ரஞ்சித்குமார், கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரித்து இயக்கியுள்ள படம், ‘பேய் இருக்கா இல்லையா.’
25 April 2018 1:31 AM IST
பக்கா
தோனி ரசிகராக விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வரும் ‘பக்கா’. படத்தில், பிந்து மாதவி, நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.சூர்யா டைரக்டு செய்கிறார்.
25 April 2018 1:18 AM IST









