முன்னோட்டம்

பூமராங்
கால்பந்தாட்ட வீரராக அதர்வா ``இந்த படத்தில், அதர்வா நடிக்கும் படம் 'பூமராங்’ ஒரு கால்பந்தாட்ட வீரராக-ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்பவராக நடித்து இருக்கிறார்.
25 Jun 2018 12:50 AM IST
பத்து செகன்ட் முத்தம்
வின்சென்ட் செல்வா டைரக்ஷனில் `பத்து செகன்ட் முத்தம்' இவர், சில வருட இடைவெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை தயாரித்து டைரக்டு செய்திருக்கிறார்.
25 Jun 2018 12:45 AM IST
கும்கி-2
விக்ரம் பிரபு-லட்சுமி மேனன் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமான ‘கும்கி‘ படத்தை லிங்குசாமி தயாரித்தார். பிரபுசாலமன் டைரக்டு செய்தார்.
25 Jun 2018 12:40 AM IST
மியா
ஒரு பெண்ணின் விடாமுயற்சியை சொல்லும் ‘மியா’ இனியாவின் இசை ஆல்பம் மியா என்ற நடனப்பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக தயாரித்து நடித்து இருக்கிறார்.
25 Jun 2018 12:35 AM IST
அருவா சண்ட
‘அருவா சண்ட’ படத்துக்காக வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்.
25 Jun 2018 12:23 AM IST
தேவ்
‘தேவ்’ படத்துக்காக கார்த்தி நடித்த படுபயங்கர கார் துரத்தல் காட்சி, கார்த்தி நடித்து வந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், அவர் தொடர்பான காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.
25 Jun 2018 12:18 AM IST
தாதா கும்பலை சேர்ந்த அழகியாக சுருதிஹாசன்
இந்தி பட உலகில் புகழ் பெற்ற டைரக்டர்களில் ஒருவர், மகேஷ்பாபு மஞ்ச்ரேக்கர். இவர், தாதாக்களின் மோதலை அடிப்படையாக வைத்து, ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இதில், சுருதிஹாசன் தாதா கும்பலை சேர்ந்த ஒரு அழகியாக நடிக்கிறார்.
25 Jun 2018 12:13 AM IST
ஆயிரம் பொற்காசுகள்
விதார்த், அருந்ததி நாயருடன் புதையலை கருவாக கொண்ட ‘ஆயிரம் பொற்காசுகள்’ பல முன்னணி டைரக்டர்களிடம் துணை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி முருகயா கதை- திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.
25 Jun 2018 12:07 AM IST
சாம்பியன்
சுசீந்திரன் டைரக்ஷனில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ‘சாம்பியன்’ என்ற பெயரில், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
25 Jun 2018 12:02 AM IST
அம்மன் தாயி
`அம்மன் தாயி' படத்தில் இரட்டை வேடங்களில் `பிக் பாஸ்' ஜூலி நடிக்கிறார், அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி' என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது.
24 Jun 2018 11:56 PM IST
மணியார் குடும்பம்
`மணியார் குடும்பம்' படத்துக்காக தம்பி ராமய்யா, இசையமைப்பாளர் ஆனார்.
24 Jun 2018 11:04 PM IST










