முன்னோட்டம்

தியா
விஜய் இயக்கத்தில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
25 April 2018 1:00 AM IST
இரும்புத்திரை
பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார்.
25 April 2018 12:49 AM IST
காளி
விஜய் ஆண்டனி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
25 April 2018 12:36 AM IST
சாமி-2
ஹரி இயக்கத்தில் விக்ரம் - த்ரிஷா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘சாமி-2’
11 April 2018 1:09 AM IST
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா
அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ் படம் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’
1 April 2018 10:56 PM IST
சுந்தரபாண்டியன்-2
சசிகுமார்- எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணியில் ‘சுந்தரபாண்டியன்-2’
1 April 2018 10:50 PM IST
காலா
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா' படம் ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளார்கள்.
14 March 2018 4:51 AM IST














