காமன்வெல்த்-2022

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் : இந்தியா - பார்படோஸ் அணிகள் இன்று மோதல்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் : இந்தியா - பார்படோஸ் அணிகள் இன்று மோதல்

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதுகிறது.
3 Aug 2022 2:23 PM IST
காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி: இந்தியா-கனடா அணிகள் இன்று மோதல்

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி: இந்தியா-கனடா அணிகள் இன்று மோதல்

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா கனடாவை இன்று எதிர்கொள்கிறது.
3 Aug 2022 1:34 PM IST
காமன்வெல்த்: இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை? புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? - விவரம்

காமன்வெல்த்: இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை? புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? - விவரம்

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
3 Aug 2022 8:48 AM IST
காமன்வெல்த் போட்டி:  கலப்பு பேட்மிண்டனில் வெள்ளி வென்றது இந்திய அணி...!

காமன்வெல்த் போட்டி: கலப்பு பேட்மிண்டனில் வெள்ளி வென்றது இந்திய அணி...!

கலப்பு பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியுற்று வெள்ளி பதக்கம் வென்றது.
3 Aug 2022 2:28 AM IST
காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவின் ரோகித் காலிறுதிக்கு முன்னேற்றம்...!

காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவின் ரோகித் காலிறுதிக்கு முன்னேற்றம்...!

காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் கானாவின் ஆல்பிரட் கோட்டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
3 Aug 2022 12:54 AM IST
காமன்வெல்த் போட்டி: கலப்பு பேட்மிண்டனில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை வீழ்த்தினார் பி.வி.சிந்து

காமன்வெல்த் போட்டி: கலப்பு பேட்மிண்டனில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை வீழ்த்தினார் பி.வி.சிந்து

கலப்பு பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
3 Aug 2022 12:20 AM IST
காமன்வெல்த்: பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த்: பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த்தின் பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Aug 2022 11:54 PM IST
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி : இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெள்ளிப்பதக்கம்  வென்று அசத்தல்..!

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி : இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்..!

இந்தியாவின் விகாஸ் தாக்கூர் மொத்தம் 346 கிலோ தூக்கி 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார்
2 Aug 2022 8:57 PM IST
காமன்வெல்த் மகளிர் ஆக்கி : இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது இந்தியா

காமன்வெல்த் மகளிர் ஆக்கி : இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது இந்தியா

இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
2 Aug 2022 8:46 PM IST
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : தங்கம் வென்று இந்திய அணி சாதனை..!

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : தங்கம் வென்று இந்திய அணி சாதனை..!

தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
2 Aug 2022 8:36 PM IST
காமன்வெல்த் 2022 : லான் பவுல்ஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி

காமன்வெல்த் 2022 : லான் பவுல்ஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி

லான் பவுல்ஸ் போட்டியில் முன்னணி அணிகளை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்து இருக்கிறது.
2 Aug 2022 7:01 PM IST
காமன்வெல்த்  போட்டி : வெண்கல பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுர்-க்கு ரூ.40 லட்சம் பரிசு : பஞ்சாப் அரசு அறிவிப்பு

காமன்வெல்த் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுர்-க்கு ரூ.40 லட்சம் பரிசு : பஞ்சாப் அரசு அறிவிப்பு

வெண்கலப்பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுர்க்கு ரூ.40 லட்சம் பரிசு தொகை, வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல் மந்திரி அறிவித்துள்ளார்.
2 Aug 2022 5:14 PM IST