காமன்வெல்த்-2022

தங்கம் வெல்ல முடியாததற்கு மன்னிப்பு கேட்ட பூஜா..! ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

தங்கம் வெல்ல முடியாததற்கு மன்னிப்பு கேட்ட பூஜா..! ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

காமன்வெல்த்தில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான (50 கிலோ) ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலப்பதக்கத்தை கைப்ப்ற்றினார்.
7 Aug 2022 12:13 PM IST
காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டி : இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா வெண்கலம் வென்றார்

காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டி : இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா வெண்கலம் வென்றார்

இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
7 Aug 2022 7:00 AM IST
காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டி : இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது..!

காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டி : இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது..!

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது
7 Aug 2022 6:24 AM IST
காமன்வெல்த்: இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர் அஹ்லாவத் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்...!

காமன்வெல்த்: இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர் அஹ்லாவத் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்...!

அரையிறுதியில் நைஜீரியாவின் இஃபியானி ஒன்யெக்வேரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார்.
7 Aug 2022 2:45 AM IST
காமன்வெல்த் போட்டி: பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றார் பவினா படேல்

காமன்வெல்த் போட்டி: பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றார் பவினா படேல்

இந்தியாவின் நட்சத்திர பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் தங்கப் பதக்கம் வென்றார்.
7 Aug 2022 2:23 AM IST
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
7 Aug 2022 1:59 AM IST
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ரோஹித் டோகாஸ்

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ரோஹித் டோகாஸ்

இந்திய குத்துச்சண்டை வீரர் ரோஹித் டோகாஸ் ஜாம்பியாவின் ஸ்டீபன் ஜிம்பாவிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
7 Aug 2022 1:52 AM IST
காமன்வெல்த்:  இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பாரா டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்றார் சோனல்பென் படேல்

காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பாரா டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்றார் சோனல்பென் படேல்

பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சோனல்பென் படேல் வெண்கலப்பதக்கம் வென்றார்.
7 Aug 2022 1:41 AM IST
காமன்வெல்த் ஆடவர் ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி...!

காமன்வெல்த் ஆடவர் ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி...!

காமன்வெல்த்தின் ஆடவர் ஆக்கி அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
7 Aug 2022 1:08 AM IST
காமன்வெல்த் போட்டி: மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்

காமன்வெல்த் போட்டி: மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்

ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
7 Aug 2022 12:45 AM IST
காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலப்பதக்கம் வென்றார்

காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலப்பதக்கம் வென்றார்

குத்துச்சண்டை அரையிறுதி ஆட்டத்தில் கானாவின் ஜோசப் காமியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
7 Aug 2022 12:35 AM IST
காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் பூஜா சிஹாக் வெண்கலப் பதக்கம் வென்றார்..!

காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் பூஜா சிஹாக் வெண்கலப் பதக்கம் வென்றார்..!

காமன்வெல்த்தின் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பூஜா சிஹாக் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
7 Aug 2022 12:07 AM IST