ஆசிரியரின் தேர்வுகள்

அனைத்துக்கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை; சசிதரூர்
அனைத்துக்கட்சி தூதுக்குழு வரும் 22ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.
18 May 2025 1:02 PM IST
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறினார்.
18 May 2025 12:43 PM IST
அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி
டிரம்ப் அரசு கொண்டுவரும் புதிய சட்டத்தால் இந்தியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
18 May 2025 12:13 PM IST
ஐதராபாத்தில் பயங்கர தீ விபத்து - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
இந்த தீவிபத்தில் சிக்கிய பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
18 May 2025 11:04 AM IST
ரூ.100 கோடிக்கு மேல் கடன்: யார் காரணம் ? நடிகர் ரவி மோகன் மாமியார் விளக்கம்
ஆர்த்திக்கு நான் பொன் முட்டையிடும் வாத்தாக நடத்தப்பட்டேன் என்று நடிகர் ரவி மோகன் கூறி இருந்தார்.
18 May 2025 10:55 AM IST
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய தகவல்
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
16 May 2025 10:37 AM IST
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனையாகிறது.
16 May 2025 10:18 AM IST
எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
16 May 2025 9:05 AM IST
அர்ச்சகர் நியமன விவகாரம்.. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அர்ச்சகர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
14 May 2025 2:11 PM IST
வெயிலை சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட்
வெயிலின் தாக்கத்தை சற்று தமிழகத்தில் அதிகமாகவே உணரமுடிகிறது
14 May 2025 2:10 PM IST
நெட்வொர்க் செயலிழப்பு ஏன்? ஏர்டெல் நிர்வாகம் விளக்கம்
பலர் ஏர்டெலை விமர்சித்து மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
14 May 2025 1:18 PM IST
ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் 'சமுத்ரயான்' திட்டம் 2026-ல் தொடங்கும் என அறிவிப்பு
'சமுத்ரயான்' திட்டம் மூலம் 3 விஞ்ஞானிகள் 'மத்ஸ்யா' நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தில் செல்ல உள்ளனர்.
14 May 2025 12:44 PM IST









