ஆசிரியரின் தேர்வுகள்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு
பாகிஸ்தானில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்கக் கோரி அவரது கர்ப்பிணி மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.
14 May 2025 11:57 AM IST
தென்மேற்கு பருவமழை: அந்தமானில் தொடங்கியது
கேரளாவில் வரும் 27-ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
13 May 2025 10:43 AM IST
பிரதமர் மோடிக்கு காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு
போர் நிறுத்தம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு புத்திசாலித்தனமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
11 May 2025 12:55 PM IST
இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து பொய்களை அள்ளி வீசிய பாகிஸ்தான்
ஜம்முவின் உதம்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை பாகிஸ்தான் தகர்த்ததாக அந்த நாட்டு டி.வி.யில் செய்தி வெளியிடப்பட்டது
11 May 2025 11:55 AM IST
தாக்குதல் நிறுத்தம்: எல்லையில் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வரும் இந்தியா
போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என இந்தியா தெரிவித்து உள்ளது.
11 May 2025 6:49 AM IST
'ஆபரேஷன் சிந்தூர்' பெயர் உரிமையை பெற பாலிவுட் திரையுலகில் கடும் போட்டி
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அழிக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது.
9 May 2025 1:10 PM IST
விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பதற்றம்
பாகிஸ்தான் ராணுவத்தினரை குறிவைத்து பலுச் விடுதலைப்படை கடும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
9 May 2025 7:32 AM IST
தோல்வியில் முடிந்த பாக்.டிரோன் தாக்குதல்-ஜம்மு விரைகிறேன்: உமர் அப்துல்லா
பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் உச்ச கட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9 May 2025 7:27 AM IST
பாகிஸ்தானுக்கு இந்தியா 7-வது முறையாக பதிலடி; இதற்கு முன்பு நடந்தது என்ன?
1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
7 May 2025 2:23 PM IST
தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை? உள்துறை அமைச்சகம் பட்டியல் வெளியீடு
நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
6 May 2025 1:13 PM IST
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 May 2025 3:48 PM IST
அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு உத்தரவு
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
2 May 2025 8:31 PM IST









