ஆசிரியரின் தேர்வுகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பயணிகள் பெட்டி அதிகரிப்பு
20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
2 May 2025 8:05 PM IST
நீட் தேர்வு விவகாரம்: மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
திமுகவை எதிர்க்க பாஜகவுடனான கூட்டணி முக்கியம் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 May 2025 6:32 PM IST
நடிகை விவகாரத்தில் சீமானுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு
வழக்கின் விசாரணை வரும் விசாரணை ஜூலை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 May 2025 5:42 PM IST
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
25 April 2025 12:58 PM IST
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் யாரும் தப்ப முடியாது: பிரதமர் மோடி
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
24 April 2025 1:28 PM IST
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு
காஷ்மீர் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
22 April 2025 9:45 PM IST
தினம் தினம் உச்சம் தொடும் தங்கம் விலை : உயர்வுக்கு என்ன காரணம்?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருவதால் தங்கம் நகை வாங்குவோரை கலக்கம் அடைய வைத்துள்ளது.
22 April 2025 4:41 PM IST
நாடாளுமன்றத்திற்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது என்று ஜெகதீப் தன்கர் கூறினார்.
22 April 2025 4:37 PM IST
புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்: விதிமுறைகள் என்ன?
புதிய போப் தேர்வு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு தொடங்கும்
21 April 2025 3:43 PM IST
ஒபிஎஸ் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு: நவாஸ் கனி கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்டு
ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 April 2025 3:00 PM IST
பூமி தினம் 2025: வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்
இந்த ஆண்டுக்கான பூமி தின கருப்பொருள், "நமது சக்தி, நமது கிரகம்" என்பதாகும்.
21 April 2025 2:00 PM IST
உத்தவ் தாக்கரே- ராஜ்தாக்கரே இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சிதான்: தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டியத்தில் எதிரும் புதிருமாக உள்ள ராஜ்தாக்கரேவும் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 April 2025 4:32 PM IST









