கர்நாடகா தேர்தல்

பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்ற கிச்சா சுதீப்பின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது; நடிகர் பிரகாஷ் ராஜ் சொல்கிறார்
பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்ற கிச்சா சுதீப்பின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சொல்கிறார்
7 April 2023 12:15 AM IST
சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக பெங்களூருவுக்கு 17 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வருகை
சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக பெங்களூருவுக்கு 17 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7 April 2023 12:15 AM IST
பரிசு பொருட்கள் எடுத்து சென்றதாக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வின் கார் பறிமுதல்
பரிசு பொருட்கள் எடுத்து சென்றதாக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வின் கார் பறிமுதல்.
7 April 2023 12:15 AM IST
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்; குமாரசாமி பேட்டி
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
7 April 2023 12:15 AM IST
கர்நாடகா சட்டசபை தேர்தல்: 42 வேட்பாளர்கள் கொண்ட 2-ம் கட்ட பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் 2ம் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது!
6 April 2023 11:39 AM IST
நடிகர்களை பார்க்க மக்கள் கூடுவார்கள், ஓட்டுகளாக மாறுவதில்லை; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
நடிகர்களை பார்க்க மக்கள் கூடுவார்கள், அது ஓட்டுக்களாக மாறுவதில்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
6 April 2023 12:15 AM IST
நடிகர் சுதீப் இணைந்தால் பா.ஜனதாவுக்கு பலம்; மந்திரி ஸ்ரீராமுலு பதில்
நடிகர் சுதீப் இணைந்தால் பா.ஜனதாவுக்கு பலம்என்று மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்து உள்ளார்.
6 April 2023 12:15 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம்; நடிகர் சுதீப் பரபரப்பு பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று என்று நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.
6 April 2023 12:15 AM IST
கர்நாடகத்தில் 12 லட்சம் இளம் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு; மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
கர்நாடகத்தில் 12 லட்சம் இளம் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
6 April 2023 12:15 AM IST
ஆவணங்களின்றி எடுத்து வந்த: ரூ.10¼ லட்சம் அரிசி மூட்டை, கியாஸ் அடுப்பு பறிமுதல்
சிவமொக்காவில் ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.10¼ லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டை, கியாஸ் அடுப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5 April 2023 9:04 PM IST
"அரசியலுக்கு வராதீர்கள்" கிச்சா சுதீப்புக்கு ரசிகர்கள் வேண்டுகோள்...!
கிச்சா சுதீப், இன்று பா.ஜ.க. கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.
5 April 2023 5:18 PM IST
கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி; நளின்குமார் கட்டீல் நம்பிக்கை
கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி என்று நளின்குமார் கட்டீல் நம்பிக்கை.
5 April 2023 12:15 AM IST









