Breaking News

சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ‘டிட்வா புயல்’.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’..?
தமிழ்நாடு - புதுச்சேரி - ஆந்திர கடல்பகுதியை நாளை (நவ.30) அதிகாலை டிட்வா புயல் நெருங்கும் என்று கூறப்படுகிறது.
29 Nov 2025 6:42 AM IST
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று “ரெட் அலர்ட்”
புயல் காரணமாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
28 Nov 2025 12:47 PM IST
கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா: டிசம்பர் 3-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
28 Nov 2025 12:19 PM IST
அதிகனமழை எச்சரிக்கை: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிப்பு
28 Nov 2025 10:31 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது புயல்.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 12:50 PM IST
தவெகவில் செங்கோட்டையன்.. எடப்பாடி பழனிசாமி ரியாக்ஷன்
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார்.
27 Nov 2025 11:33 AM IST
அ.தி.மு.க.வின் ஈரோடு கோட்டை, செங்கோட்டையனால் திசை மாறுமா..?
விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் இன்று இணைந்தார்.
27 Nov 2025 11:03 AM IST
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்
விஜய் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் த.வெ.க.வில் இணைந்தார் செங்கோட்டையன்.
27 Nov 2025 10:27 AM IST
இன்றே உருவாகிறது புயல்.. வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு..!
அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
27 Nov 2025 9:15 AM IST
தவெக தலைவர் விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் விஜய்யை சந்தித்துள்ளார்.
26 Nov 2025 4:38 PM IST









