மாவட்ட செய்திகள்

நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு அபிஷேக அலங்காரம்
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் நடைபெற்ற கிருத்திகை சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
6 Nov 2025 3:28 PM IST
ஐப்பசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் 5 அடுக்கு தீபம் ஏந்தி ஆரத்தி காட்டி ஆராதனை செய்யப்பட்டது.
6 Nov 2025 3:16 PM IST
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Nov 2025 1:51 PM IST
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
சில பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி கையில் ஏந்தியும் தீமிதித்தனர்.
6 Nov 2025 1:15 PM IST
2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி - டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
6 Nov 2025 1:09 PM IST
வேலாயுதம்பாளையம்: அம்மன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
6 Nov 2025 1:04 PM IST
விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரம்: காதலனுடன் சிக்கிய வடமாநில பெண்
விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய வடமாநில பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
6 Nov 2025 12:19 PM IST
மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை - சீமான் கண்டனம்
மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் பண்ணை அமைத்து, சுத்திகரிப்புப் பணிகள் செய்து வருவது கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
6 Nov 2025 12:10 PM IST
நெல்லை தொகுதியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்.. திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
6 Nov 2025 12:00 PM IST
23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2025 11:02 AM IST
அன்புமணியை மந்திரியாக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Nov 2025 10:53 AM IST
பதிவுத்துறை உதவித்தலைவர் பதவி உயர்வு: 11 அரசாணைகளை இன்று வரை வழங்காமல் மறைப்பது ஏன்? - அன்புமணி கேள்வி
பதிவுத்துறை உதவித் தலைவர் பணி நியமனத்தில் திமுக அப்பட்டமாக விதிமீறலை நிகழ்த்தியுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Nov 2025 10:30 AM IST









