மாவட்ட செய்திகள்

நெல்லை தொகுதியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்.. திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
6 Nov 2025 12:00 PM IST
23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2025 11:02 AM IST
அன்புமணியை மந்திரியாக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Nov 2025 10:53 AM IST
பதிவுத்துறை உதவித்தலைவர் பதவி உயர்வு: 11 அரசாணைகளை இன்று வரை வழங்காமல் மறைப்பது ஏன்? - அன்புமணி கேள்வி
பதிவுத்துறை உதவித் தலைவர் பணி நியமனத்தில் திமுக அப்பட்டமாக விதிமீறலை நிகழ்த்தியுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Nov 2025 10:30 AM IST
தேவகோட்டை அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு
கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு 36 வரிகளையும், மற்றொரு கல்வெட்டு 39 வரிகளையும் கொண்டுள்ளது.
6 Nov 2025 9:33 AM IST
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிண்டி கத்திப்பாரா பாலத்தின் மேல் 101 அடி உயரத்தில் கட்டுமான பணிகள்
கிண்டி கத்திப்பாரா பாலத்தின் மேல் 101 அடி உயரத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் மெட்ரோ ரெயில் பாதை கட்டமைப்பு பணிகள் நடந்துள்ளது.
6 Nov 2025 8:15 AM IST
கோவை வன்கொடுமை சம்பவம்: வீடு,வீடாக சென்று கதவை தட்டி கதறிய மாணவி - உருக்கமான தகவல்கள்
கோவை பலாத்கார சம்பவத்தில் வீடு, வீடாக சென்று மாணவி உதவி கேட்ட உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
6 Nov 2025 8:12 AM IST
11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2025 7:26 AM IST
சென்னையில் ரூ.2.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 6 பேர் கைது
சென்னையில் பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை வறுமை காரணமாக வளர்க்க முடியாமல் தவித்த தம்பதியினர், விற்க முடிவு செய்தனர்.
6 Nov 2025 5:33 AM IST
திருட்டு போனதாக கலெக்டரிடம் புகார்: 90 வயது மூதாட்டிக்கு புதிய ரேடியோ கிடைத்ததால் மகிழ்ச்சி
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியை சேர்ந்த 90 வயது மூதாட்டி பாட்டு கேட்க வைத்திருந்த ரேடியோவை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டார்.
6 Nov 2025 4:51 AM IST
தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமிக்கு 200 கிலோ அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
6 Nov 2025 3:17 AM IST
ஐப்பசி மாத பவுர்ணமி: தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
6 Nov 2025 3:09 AM IST









