மாவட்ட செய்திகள்

தமிழர்கள் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதா? - பிரதமரின் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
எங்கு சென்றாலும் பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துகின்றனர் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
31 Oct 2025 8:52 AM IST
கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31 வரை பயணிக்கலாம் - போக்குவரத்துக் கழகம்
கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி டிசம்பர் 31 வரை அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2025 8:29 AM IST
தூத்துக்குடியில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த ஒரு மாத காலமாக தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
31 Oct 2025 7:57 AM IST
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
31 Oct 2025 7:42 AM IST
திருநெல்வேலி: மோசடி வழக்கில் மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
களக்காடு பகுதியில் ஒரு மூதாட்டி, ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரை நம்ப வைத்து, மோசடி செய்துள்ளார்.
31 Oct 2025 7:20 AM IST
விபத்துக்குள்ளான காரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது
காரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார்.
31 Oct 2025 7:06 AM IST
குடும்ப தகராறில் கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி, மகள்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்த ஒரு பெயிண்டர், கொழுப்பு கட்டிகள் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
31 Oct 2025 6:45 AM IST
விமானம் செங்குத்தாக புறப்படுவது சாத்தியமா? - ஆராய்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. முன்னேற்றம்
செங்குத்து புறப்பாடு - தரையிறக்கத்துக்கான ஹைப்ரிட் ராக்கெட் உந்துவிசையை உருவாக்குவதில் சென்னை ஐ.ஐ.டி. முன்னேற்றம் கண்டிருக்கிறது.
31 Oct 2025 6:39 AM IST
எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் முத்துராமலிங்கத் தேவர் - விஜய் புகழாரம்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
30 Oct 2025 1:57 PM IST
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி முதல், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
30 Oct 2025 1:47 PM IST
தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி
தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் லாரி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பழுதானது.
30 Oct 2025 1:36 PM IST
தூத்துக்குடியில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் மதுரையில் கைது: கடத்தப்பட்ட கார் மீட்பு
எட்டயபுரத்தில் வீட்டிற்குள் பீரோவை உடைத்து 5.5 சவரன் தங்க நகைகள், ரூ.1.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
30 Oct 2025 1:25 PM IST









