மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் உயிரிழந்த காதலி... துக்கத்தில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
நரேன் கார்த்திக்கின் காதலி கடந்த 21-ந்தேதி நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
26 Oct 2025 9:59 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
26 Oct 2025 9:18 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
26 Oct 2025 9:10 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி...!
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
26 Oct 2025 8:57 AM IST
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2025 8:12 AM IST
வானிலை மாற்றம் எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்
நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
26 Oct 2025 8:03 AM IST
தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என கூறி உறுதிமொழி எடுத்தனர்.
26 Oct 2025 7:50 AM IST
பள்ளி மாணவர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம் ஆகும்.
26 Oct 2025 7:28 AM IST
திருநெல்வேலி: மிரட்டல் வழக்கில் தலைமறைவான நபர் கைது
திருநெல்வேலியில் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
26 Oct 2025 7:19 AM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை - சென்னை ‘போக்சோ' கோர்ட்டு தீர்ப்பு
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
26 Oct 2025 7:10 AM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 22 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 23 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
26 Oct 2025 6:56 AM IST
குரூப்-4 தேர்வில் தோல்வி: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்ததால் சத்தியரூபா மனவிரக்தியில் இருந்துள்ளார்.
26 Oct 2025 6:44 AM IST









