மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி: மிரட்டல் வழக்கில் தலைமறைவான நபர் கைது
திருநெல்வேலியில் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
26 Oct 2025 7:19 AM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை - சென்னை ‘போக்சோ' கோர்ட்டு தீர்ப்பு
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
26 Oct 2025 7:10 AM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 22 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 23 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
26 Oct 2025 6:56 AM IST
குரூப்-4 தேர்வில் தோல்வி: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்ததால் சத்தியரூபா மனவிரக்தியில் இருந்துள்ளார்.
26 Oct 2025 6:44 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
26 Oct 2025 6:22 AM IST
ஒரே நாளில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி.. 4-வது தடவை மேம்பாலத்தில் இருந்து குதித்த போது நடந்த விபரீதம்
ஒரே நாளில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி 4-வது தடவை ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.
26 Oct 2025 3:06 AM IST
கருவை கலைக்க கூறிய கணவர்.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு
ஆரணியில் கணவர் கருவை கலைக்க கூறியதால் கர்ப்பிணி விபரீத முடிவை எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
26 Oct 2025 2:14 AM IST
ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது
25 Oct 2025 1:56 PM IST
மோன்தா புயல்; மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புயல் காரணமாக தமிழகத்தில் மழை அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 Oct 2025 1:41 PM IST
திருநெல்வேலி: தொலைந்து போன ரூ.17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
திருநெல்வேலியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை தொலைந்து போன 404 செல்போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஒப்படைத்துள்ளார்.
25 Oct 2025 1:25 PM IST
நீதிபதி குறித்து அவதூறு: ஜாமீன் கோரி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு - காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
வரதராஜனை கடந்த 7ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2025 1:12 PM IST
5-ம் வகுப்பு மாணவியை மிருகத்தனமாக தாக்கிய தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்
தலைமை ஆசிரியர் மீது உடனடியாக வழக்கு பதிந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
25 Oct 2025 1:02 PM IST









