மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் போலீசாரை மிரட்டிய 7 பேர் கைது
கோவில்பட்டி பகுதியில் வாலிபர்கள் சிலர் கையில் வாள், அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
25 Oct 2025 8:48 AM IST
தூத்துக்குடி: சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது; 12 பேர் சிறையில் அடைப்பு
அறவழியில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் தலைமைப் பணியாளர் சுப.உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
25 Oct 2025 8:28 AM IST
ஸ்கூட்டரில் வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 2.5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு - மா்மநபர்களுக்கு வலைவீச்சு
ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி இரண்டரை பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர்.
25 Oct 2025 8:12 AM IST
சேவை குறைபாடு: நீதிமன்ற பணியாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.30 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடியில் நீதிமன்ற பணியாளர் ஒருவர், ஒரு ஏ.டி.எம். மெஷினில் பணம் எடுக்க முயன்றபோது அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது.
25 Oct 2025 7:46 AM IST
வந்த நேரம் சரியில்லை எனக்கூறி பிரச்சினை... திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
திருமணமான 3 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 Oct 2025 7:39 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
25 Oct 2025 7:32 AM IST
தாட்கோ சார்பில் ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தாட்கோ சார்பில் ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும்.
25 Oct 2025 7:18 AM IST
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - ரகசிய டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை
மாணவியின் அறையில் கிடைத்த ரகசிய டைரியை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 Oct 2025 7:16 AM IST
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி
இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.
25 Oct 2025 7:12 AM IST
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் 4,400 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
25 Oct 2025 7:10 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
25 Oct 2025 6:24 AM IST
அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அடுத்து நடந்த சம்பவம்
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 Oct 2025 3:40 AM IST









