மாவட்ட செய்திகள்

வைகை அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது.
19 Oct 2025 10:28 AM IST
மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ நிற்காதீர்கள்: நெல்லை தலைமை பொறியாளர் அறிவுறுத்தல்
இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவி பொருத்த வேண்டும் என நெல்லை மண்டல தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 9:51 AM IST
குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
19 Oct 2025 8:21 AM IST
தூத்துக்குடியில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி: எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
19 Oct 2025 8:20 AM IST
திருநெல்வேலியில் சப் கலெக்டராக நடித்து 10 சவரன் நகை மோசடி: பெண் கைது
திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னை சப் கலெக்டர் என அறிமுகப்படுத்தி மற்றொரு பெண்ணிடம் 10 சவரன் நகையை பெற்றுக் கொண்டு மோசடி செய்தார்.
19 Oct 2025 7:46 AM IST
திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் மகாராஷ்டிராவில் கைது
மானூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
19 Oct 2025 7:11 AM IST
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 23 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வேலைக்கு சென்றுவிட்டு அடுத்த நாள் காலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
19 Oct 2025 6:54 AM IST
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் அனுப்பியுள்ளோம் - தவெக தலைவர் விஜய்
நேரில் சந்திப்பதற்கு சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 9:31 PM IST
நீலகிரி: மின்வாரிய குடியிருப்புக்குள் கரடி புகுந்து அட்டகாசம்
அவலாஞ்சியில் மின்வாரிய குடியிருப்புக்குள் கரடி புகுந்து வீட்டின் கதவு, ஜன்னலை தட்டி அட்டகாசம் செய்தது.
18 Oct 2025 8:55 PM IST
முதல்-அமைச்சர், பேரவைத் தலைவர் எவருக்கும் வானளாவிய அதிகாரம் கிடையாது - அன்புமணி ராமதாஸ்
சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
18 Oct 2025 7:57 PM IST
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
18 Oct 2025 7:45 PM IST
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2025 6:40 PM IST









