மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம்: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 35 பேர் தப்பியோட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2025 1:17 PM IST
தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் நாளை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
15 Oct 2025 12:58 PM IST
தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
15 Oct 2025 12:38 PM IST
தமிழகத்தில் 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 12:14 PM IST
தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்களை வாங்க நடவடிக்கை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
பேரிடர் மீட்பு பணிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.193.93 கோடியில் மீட்பு உபகரணம், கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
15 Oct 2025 11:53 AM IST
“இதுதான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முக்கிய காரணம்”: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுப்ரீம்கோர்ட்டின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Oct 2025 11:47 AM IST
சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
15 Oct 2025 11:38 AM IST
நீலகிரி: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடி - பொதுமக்கள் அச்சம்
கரடியை பிடித்து வனப்பகுதியில் விடும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2025 11:25 AM IST
22ம் தேதி பழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
பழநி முருகன் கோவிலில் வரும் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 28ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
15 Oct 2025 11:11 AM IST
திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கி அப்பகுதியில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தார்.
15 Oct 2025 10:32 AM IST
திருவள்ளூர்: சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 28 ஆண்டுகள் சிறை
திருவள்ளூரில் 16 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
15 Oct 2025 8:55 AM IST
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
15 Oct 2025 8:19 AM IST









