மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கஞ்சா விற்பனை செய்தார்.
14 Oct 2025 6:30 AM IST
பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து
முண்டியம்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
13 Oct 2025 9:55 PM IST
21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2025 7:58 PM IST
2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்று தாய் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
கணவன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
13 Oct 2025 6:58 PM IST
நீதி வெல்லும்! - தவெக தலைவர் விஜய் பதிவு
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Oct 2025 5:50 PM IST
தாலியை கழற்றி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த இளம்பெண்
கள்ளக்காதலனுடன் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 Oct 2025 4:58 PM IST
25 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2025 4:50 PM IST
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Oct 2025 3:53 PM IST
ரூ.120 கோடி செலவில் திண்டிவனம் மெகா உணவு பூங்கா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
13 Oct 2025 3:18 PM IST
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை உடனடி தீர்வு முறை தலைவலியாக மாறியுள்ளது - செல்வப்பெருந்தகை
ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
13 Oct 2025 2:56 PM IST
கரூர் சம்பவம்: மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது - நயினார் நாகேந்திரன்
அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
13 Oct 2025 2:42 PM IST
கரூரில் உயிரிழந்த உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும் - ஆதவ் அர்ஜுனா
எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
13 Oct 2025 2:38 PM IST









