மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் மூதாட்டி தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு
கோவில்பட்டி பகுதியில் மூதாட்டி ஒருவர், ரேஷன் கடையில் பருப்பு, சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிய போது, நகைகள் வைத்திருந்த பையை அவர் தவறவிட்டுள்ளார்.
12 Dec 2025 2:54 PM IST
சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
12 Dec 2025 2:39 PM IST
தூத்துக்குடியில் 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி போலீசார் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஒரு கொரியர் சர்வீஸின் குடோனை சோதனை செய்தனர்.
12 Dec 2025 2:27 PM IST
மொழி திணிப்புக்கு பல்கலைக்கழக மானியக்குழு துணை போகக்கூடாது; இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
பாஜக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்தி திணிப்பு பல வழிகளில் நடைபெறுகிறது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
12 Dec 2025 2:06 PM IST
1-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் - தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
தனியார் பள்ளியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
12 Dec 2025 2:00 PM IST
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2025 1:33 PM IST
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார்
12 Dec 2025 1:28 PM IST
30 லட்சம் புதிய வேலைகள் என்ற திமுக பொய்யை அம்பலப்படுத்திய ரிசர்வ் வங்கி தரவு - அன்புமணி ராமதாஸ்
34 லட்சம் வேலைகள் வழங்கப்பட்டு விட்டதாக திமுக அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Dec 2025 1:21 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: மோகன் பகவத் கருத்துக்கு இந்திய கம்யூ. கட்சி கண்டனம்
நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் அதிகாரக் குரலில் மோகன் பகவத் பேசியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 12:40 PM IST
2026 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினே மீண்டும் முதல்வர் ஆவார் - உதயநிதி ஸ்டாலின் உறுதி
திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 12:03 PM IST
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
12 Dec 2025 11:27 AM IST
முன்னாள் மத்திய மந்திரி சிவராஜ் பாட்டீல் மறைவு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்
சிவராஜ் பாட்டீல் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Dec 2025 11:18 AM IST









