மாவட்ட செய்திகள்

சிறு பட தயாரிப்பாளர்கள் தான் திரையுலகை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள் - ஜாவா சுந்தரேசன்
நல்ல காலம் தொடங்கிவிட்டதாக உணருகிறேன் என்று ஜாவா சுந்தரேசன் கூறியுள்ளார்.
5 Oct 2025 9:50 PM IST
தூத்துக்குடியில் மின்னல் தாக்கி 4 பேர் காயம்
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 4 பேர் கோவளம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றனர்.
5 Oct 2025 9:31 PM IST
புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
5 Oct 2025 9:26 PM IST
கன்னியாகுமரி: பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகள்- மக்கள் அவதி
குருந்தன்கோடு ஊராட்சி, இந்திராநகர் காலனியில் பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகளை, விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2025 8:23 PM IST
100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச் சுற்றுலா - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
550 ஆசிரியர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
5 Oct 2025 8:21 PM IST
கன்னியாகுமரி: அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பேச்சிப்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
5 Oct 2025 8:12 PM IST
கரூர் துயரம்: அரசுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் கட்சிகளுக்கு... எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவு
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று பழனிசாமி கூறியுள்ளார்.
5 Oct 2025 8:05 PM IST
சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்காது: மேயர் பிரியா தகவல்
சென்னையில் பருவ மழையின்போது 15 செ.மீ. முதல் 20 சென்டி மீட்டருக்கு உட்பட்ட மழையை தாங்கக்கூடிய சூழல் மாநகராட்சியிடம் உள்ளது என்று மேயர் பிரியா கூறினார்.
5 Oct 2025 7:59 PM IST
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
5 Oct 2025 7:36 PM IST
சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை - அரக்கோணம் அருகே பரபரப்பு
ரெயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி அலறியடித்துக்கொண்டு இறங்கினர்.
5 Oct 2025 7:22 PM IST
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என கூறி இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி
இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
5 Oct 2025 6:58 PM IST
கன்னியாகுமரி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் இதுவரை 14,786 பேர் பயன்- கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
5 Oct 2025 5:56 PM IST









