மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் இதுவரை 14,786 பேர் பயன்- கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
5 Oct 2025 5:56 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Oct 2025 5:42 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
5 Oct 2025 5:17 PM IST
தூத்துக்குடியில் தசரா திருவிழா சப்பர பவனி; மாவிளக்கு ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மேலூர் பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் உள்ளிட்ட தூத்துக்குடி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் பவனியாக வந்தன.
5 Oct 2025 4:56 PM IST
வள்ளிமலை அருகே ராமர் உற்சவம்.. திரளான பக்தர்கள் தரிசனம்
எருக்கம்பட்டு கிராமத்தில் 3 நாட்கள் ராமர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
5 Oct 2025 4:51 PM IST
குலசேகரன்பட்டினம்: கடல் அலையில் சிக்கிய வாலிபர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி சந்தையடி, பண்டாரவிளையைச் சேர்ந்த ஒரு வாலிபர், தனது நண்பர்களுடன் மணப்பாடு கடலில் குளிக்க சென்றுள்ளார்.
5 Oct 2025 4:44 PM IST
தூய்மைப் பணியாளர்களை படுகொலை செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு - அண்ணாமலை ஆதங்கம்
நாட்டிலேயே தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
5 Oct 2025 4:44 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி கோட்டத்தில் மங்கம்மாள் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Oct 2025 4:36 PM IST
வண்டிச்சோலையில் கோலாகல விழா.. மேள தாளம் முழங்க நடைபெற்ற உறியடி உற்சவம்
மேள தாளம் முழங்க நடைபெற்ற உறியடி நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
5 Oct 2025 4:36 PM IST
தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தம்பதி காலாண்டு விடுமுறைக்கு, சென்னையில் உள்ள அவர்களுடைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
5 Oct 2025 4:30 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Oct 2025 4:16 PM IST
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை கத்தியால் தாக்கியவர் கைது
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்ந்தார்.
5 Oct 2025 4:10 PM IST









