மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
27 Sept 2025 9:36 PM IST
போலி ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி: நெல்லை காவல்துறை தகவல்
உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான சமூகவலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
27 Sept 2025 9:14 PM IST
தூத்துக்குடி: இருதரப்பினர் மோதலில் காயம் அடைந்த வாலிபர் சாவு: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்த வாலிபருக்கும் சந்திராயபுரத்தை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
27 Sept 2025 7:47 PM IST
தூத்துக்குடியில் "தீர்வு" குறும்படத்திற்கு முதல் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! என்ற தலைப்பில் தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் குறும்பட போட்டி நடந்தது.
27 Sept 2025 7:09 PM IST
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட 600 காப்பகங்கள் மூடல்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
கோவையில் ஒரு காப்பகத்தில் உள்ள மாணவரை பெல்டால் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
27 Sept 2025 6:22 PM IST
உலக இதய தினம்: தினத்தந்தி-மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை நடத்திய இலவச ஆன்லைன் கருத்தரங்கம்
இதய நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் இதய நோய் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
27 Sept 2025 6:13 PM IST
கோவை: பெருமாள் கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பகவானை தரிசனம் செய்தனர்.
27 Sept 2025 4:21 PM IST
நவராத்திரி 4-ம் நாள்: வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்
நவராத்திரி 4-ம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளிக் காமதேனு வாகனத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27 Sept 2025 3:11 PM IST
விஜய் உடன் சென்ற வாகனம் விபத்து
விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
27 Sept 2025 1:10 PM IST
புரட்டாசி 2-வது சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை
புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
27 Sept 2025 12:17 PM IST
சி.பா.ஆதித்தனார் 121வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
சி.பா.ஆதித்தனாரின் 121வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது
27 Sept 2025 12:08 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு ஏழுமலையான் கருடவாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
27 Sept 2025 11:45 AM IST









