மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: மின்சாரம் தாக்கி ஏ.சி.மெக்கானிக் மரணம்
கன்னியாகுமரியில் ஏ.சி. மெக்கானிக் ஒருவர், அவரது வீட்டில் உள்ள இன்வெர்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
28 Sept 2025 12:10 AM IST
கரூர் துயரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வேதனை
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
27 Sept 2025 11:38 PM IST
கரூரில் கூட்ட நெரிசலுக்கு காவல் துறையினரின் மெத்தனப் போக்கே காரணம்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
27 Sept 2025 11:37 PM IST
கரூர் சம்பவம்: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் - விஜய்
தாங்க முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
27 Sept 2025 11:25 PM IST
கரூர் சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Sept 2025 10:51 PM IST
கரூர் துயரம்: அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கியது - ரஜினிகாந்த் வேதனை
கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
27 Sept 2025 10:17 PM IST
தூத்துக்குடியில் மனைவி இறந்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பொன்ராஜ் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
27 Sept 2025 10:13 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சீதபற்பநல்லூர் போலீஸ் கவனத்திற்கு வந்தது.
27 Sept 2025 9:46 PM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
27 Sept 2025 9:36 PM IST
போலி ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி: நெல்லை காவல்துறை தகவல்
உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான சமூகவலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
27 Sept 2025 9:14 PM IST
தூத்துக்குடி: இருதரப்பினர் மோதலில் காயம் அடைந்த வாலிபர் சாவு: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்த வாலிபருக்கும் சந்திராயபுரத்தை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
27 Sept 2025 7:47 PM IST
தூத்துக்குடியில் "தீர்வு" குறும்படத்திற்கு முதல் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! என்ற தலைப்பில் தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் குறும்பட போட்டி நடந்தது.
27 Sept 2025 7:09 PM IST









