மாவட்ட செய்திகள்

அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை - கே.எஸ்.அழகிரி பேட்டி
சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்பது எங்களது உரிமை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
26 Sept 2025 2:00 AM IST
கழிவறை ஜன்னல் வழியாக சக பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் எடுத்த இளைஞர் கைது
இளைஞரின் செல்போனை வாங்கி பார்த்தபோது சக பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் பிடித்த ஏராளமான வீடியோக்கள் இருந்தது.
26 Sept 2025 1:36 AM IST
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு காலத்தே தொடங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
25 Sept 2025 11:28 PM IST
4 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 11:07 PM IST
வழிகாட்டி மதிப்பு என்ற பெயரில் வழிப்பறிக் கொள்ளையை மேற்கொள்ளும் தி.மு.க. அரசு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
வழிகாட்டி மதிப்பிற்கேற்ப முத்திரைத் தாள், பதிவுக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க ஆவன செய்ய வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Sept 2025 10:55 PM IST
அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி: தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.
25 Sept 2025 10:16 PM IST
தூத்துக்குடி: தனியார் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
25 Sept 2025 10:06 PM IST
29ம் தேதி தூத்துக்குடியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்: கலெக்டர் தகவல்
கல்விக்கடன் வழங்கும் முகாம் வருகின்ற 29ம்தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
25 Sept 2025 9:52 PM IST
தூத்துக்குடியில் கால்நடைகள் சாலை மறியல்: போக்குவரத்துக்கு இடையூறு
தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2025 9:46 PM IST
தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த நிதி நிறுவன ஊழியர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2025 8:30 PM IST
ஐடிஐ-களில் மாணவர் நேரடி சேர்க்கை கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
திருநெல்வேலியில் ஐடிஐ பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185-ம், ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195-ம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
25 Sept 2025 8:21 PM IST
தூத்துக்குடி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி, கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.
25 Sept 2025 8:08 PM IST









