மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தசரா பண்டிகை: காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்
ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு, வி.வி.டி சந்திப்பு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோவில் முன்பு முடிவடைந்தது.
26 Sept 2025 2:01 PM IST
சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
26 Sept 2025 1:13 PM IST
நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது தவறுதலாக தலையில் குண்டு பாய்ந்து இளைஞர் பலி
நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
26 Sept 2025 12:01 PM IST
குலசை தசரா திருவிழா.. வேடமணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.
26 Sept 2025 11:11 AM IST
ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐகோர்ட்டில் இருந்து பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டனர்.
26 Sept 2025 11:04 AM IST
குலசை தசரா விழா.. பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா- திரளான பக்தர்கள் தரிசனம்
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்துள்ளனர்.
26 Sept 2025 10:57 AM IST
கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது
26 Sept 2025 7:41 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
26 Sept 2025 6:35 AM IST
பனை மரங்களை வெட்ட தடை
நாட்டில் உள்ள 10 கோடி பனை மரங்களில் 5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
26 Sept 2025 3:55 AM IST
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கபடி பயிற்சியாளர் போக்சோவில் கைது
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
26 Sept 2025 2:56 AM IST
அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை - கே.எஸ்.அழகிரி பேட்டி
சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்பது எங்களது உரிமை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
26 Sept 2025 2:00 AM IST
கழிவறை ஜன்னல் வழியாக சக பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் எடுத்த இளைஞர் கைது
இளைஞரின் செல்போனை வாங்கி பார்த்தபோது சக பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் பிடித்த ஏராளமான வீடியோக்கள் இருந்தது.
26 Sept 2025 1:36 AM IST









