மாவட்ட செய்திகள்

29ம் தேதி தூத்துக்குடியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்: கலெக்டர் தகவல்
கல்விக்கடன் வழங்கும் முகாம் வருகின்ற 29ம்தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
25 Sept 2025 9:52 PM IST
தூத்துக்குடியில் கால்நடைகள் சாலை மறியல்: போக்குவரத்துக்கு இடையூறு
தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2025 9:46 PM IST
தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த நிதி நிறுவன ஊழியர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2025 8:30 PM IST
ஐடிஐ-களில் மாணவர் நேரடி சேர்க்கை கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
திருநெல்வேலியில் ஐடிஐ பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185-ம், ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195-ம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.
25 Sept 2025 8:21 PM IST
தூத்துக்குடி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி, கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.
25 Sept 2025 8:08 PM IST
நெல்லையில் பள்ளி மாணவர்களுக்குள் தகராறு: 2 பேருக்கு அரிவாள் வெட்டு- காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியிலுள்ள பள்ளியில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
25 Sept 2025 7:26 PM IST
மது போதையில் வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை: நெல்லை காவல்துறை தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டி இறப்பு ஏற்படுத்திய 8 வழக்குகள், கொலையாகாத மரணம் விளைவித்த குற்றமாக மாற்றப்பட்டுள்ளன.
25 Sept 2025 6:10 PM IST
நொய்யல்: விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
25 Sept 2025 5:50 PM IST
பெரம்பூர் சேமாத்தம்மன் கோவில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,199 திருக்கோயில்களில் ரூ. 3,878 கோடி மதிப்பிலான 14,746 பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
25 Sept 2025 5:10 PM IST
அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா: மு.க.ஸ்டாலின் அரசை சமூகநீதியே சபிக்கும்- அன்புமணி
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் நீதிக்கட்சியின் வழிவந்தவர், பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
25 Sept 2025 3:09 PM IST
திண்டுக்கல்: தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்- அஞ்சல் அலுவலர் கைது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
25 Sept 2025 2:39 PM IST
அம்மன் கோவில்களில் நவராத்திரி வழிபாடு
நவராத்திரி மூன்றாவது நாளை முன்னிட்டு குந்தாணிபாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
25 Sept 2025 2:29 PM IST









