மாவட்ட செய்திகள்

நெல்லையில் கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாநகர பகுதியில் 2 பேர் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
24 Sept 2025 9:59 PM IST
திருநெல்வேலி: கோவில் நிலப்பிரச்சினையில் கொலை- 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மானூர் அருகே ரஸ்தாவில் கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
24 Sept 2025 9:39 PM IST
10-ம் வகுப்பு பாடத்தில் எட்டயபுரம் அரசர் குறித்து தவறான வரலாறு: திருத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
24 Sept 2025 9:07 PM IST
கன்னியாகுமரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது
தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் புகார் அளித்தார்.
24 Sept 2025 8:20 PM IST
அகத்தியர் வழிபட்ட இலஞ்சி குமாரசுவாமி
இலஞ்சி முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
24 Sept 2025 8:17 PM IST
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
24 Sept 2025 8:11 PM IST
ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பீலா வெங்கடேசன் செயல்பட்டார்.
24 Sept 2025 8:08 PM IST
கன்னியாகுமரி: வீட்டில் பூந்தொட்டியில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
கன்னியாகுமரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் வேலைக்கு சென்ற போது கஞ்சா வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
24 Sept 2025 8:04 PM IST
தூத்துக்குடியில் மாற்று இடத்தில் கப்பல் கட்டும் தளம்: தமிழக முதல்-அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
கடந்த 90 ஆண்டுக்கு மேலாக உப்பு உற்பத்தியில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கப்பல் கட்டும் தளம் இருக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 7:05 PM IST
சிவந்தி ஆதித்தனாரின் அயரா உழைப்பையும், நிர்வாகத் திறனையும் போற்றுவோம்: அன்புமணி புகழாரம்
தினத்தந்தி குழுமத்தின் மறைந்த தலைவர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
24 Sept 2025 5:58 PM IST
ராணிப்பேட்டையில் விஜய் பிரசாரம்; அனுமதி கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் தவெக மனு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
24 Sept 2025 5:42 PM IST
அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
24 Sept 2025 5:18 PM IST









