மாவட்ட செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் 45 ஆயிரம் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 ஆயிரம் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 Sept 2025 1:02 AM IST
மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்? - தமிழக அரசு விளக்கம்
மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது குறித்து நகர்மன்றத்தில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 12:12 AM IST
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
24 Sept 2025 11:25 PM IST
பீலா வெங்கடேசன் மறைவு: எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இரங்கல்
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
24 Sept 2025 10:40 PM IST
9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 10:24 PM IST
திருவண்ணாமலை தீபத்திருவிழா: பந்தக்கால் நடப்பட்டது
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
24 Sept 2025 9:59 PM IST
நெல்லையில் கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாநகர பகுதியில் 2 பேர் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
24 Sept 2025 9:59 PM IST
திருநெல்வேலி: கோவில் நிலப்பிரச்சினையில் கொலை- 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மானூர் அருகே ரஸ்தாவில் கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
24 Sept 2025 9:39 PM IST
10-ம் வகுப்பு பாடத்தில் எட்டயபுரம் அரசர் குறித்து தவறான வரலாறு: திருத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
24 Sept 2025 9:07 PM IST
கன்னியாகுமரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது
தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் புகார் அளித்தார்.
24 Sept 2025 8:20 PM IST
அகத்தியர் வழிபட்ட இலஞ்சி குமாரசுவாமி
இலஞ்சி முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
24 Sept 2025 8:17 PM IST
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
24 Sept 2025 8:11 PM IST









