மாவட்ட செய்திகள்

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலடி
பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை" என்று தெரிவித்தார்.
7 Dec 2025 7:28 AM IST
செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை
செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் நடந்துவரும் நடைமேடை விரிவாக்கப்பணி, மேம்பாலம் அமைக்கும் பணியை மதுரை ரெயில்வே உதவி கோட்ட மேலாளர் நாகேஸ்வரராவ் ஆய்வு செய்தார்.
7 Dec 2025 7:09 AM IST
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் வாங்கியபோது, போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
7 Dec 2025 7:07 AM IST
தமிழ்நாடு அயோத்தியாக மாறுவதில் எந்த தவறும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி
தி.மு.க. ஆட்சிக்காலத்தின் அடுத்த 100 நாட்கள் எண்ணப்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
7 Dec 2025 6:46 AM IST
தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம்; திருச்செந்தூர் கோவிலில் யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்ற பாகனின் மகள்கள்
திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கி பாகன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்
7 Dec 2025 6:30 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
7 Dec 2025 6:23 AM IST
ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தை கூறி முதியவரிடம் ரூ.12 லட்சம் மோசடி
ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தை கூறி சென்னையை சேர்ந்த முதியவரிடம் ரூ.12 லட்சம் சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Dec 2025 2:05 AM IST
17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2025 7:23 PM IST
8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2025 4:23 PM IST
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: பல மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் விலை
இண்டிகோ விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
6 Dec 2025 1:51 PM IST
கடலோர மற்றும் உள் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கடலோர மற்றும் உள் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Dec 2025 1:51 PM IST
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள்
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
6 Dec 2025 1:44 PM IST









