மாவட்ட செய்திகள்

சமாதானம்தான் இறைக்கொள்கை; சனாதானம் அல்ல - அமைச்சர் சேகர்பாபு
திமுக ஆட்சியில் பிரிவினை என்ற சொல்லே எடுபடாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
6 Dec 2025 11:41 AM IST
அம்பேத்கர் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை; அன்புமணி ராமதாஸ் புகழாரம்
அம்பேத்கர் ஆற்றிய அரசியல், சமூகப்பணிகளை நினைவு கூர்வோம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
6 Dec 2025 11:13 AM IST
விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது - செல்வப்பெருந்தகை
விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவத்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
6 Dec 2025 11:10 AM IST
இண்டிகோ விமான சேவை ரத்து; பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள்
பெங்களூரு-சென்னை இடையிலான சிறப்பு ரெயில் யஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது.
6 Dec 2025 11:02 AM IST
நெல்லை: பிரபல கடையின் பெயரில் போலி அல்வா விற்பனை; 6 கடைகளுக்கு சீல்... 1 டன் அல்வா பறிமுதல்
நெல்லையில் உள்ள அல்வா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
6 Dec 2025 10:54 AM IST
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு: விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் - இன்று மாலை நிறைவடைகிறது
இன்று இரவு 8 மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு ஆதிபுரீஸ்வரர் சிலையில் வெள்ளிக்கவசம் மீண்டும் மூடப்படும்.
6 Dec 2025 10:30 AM IST
இண்டிகோ விமான சேவை ரத்து: தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2025 10:19 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
6 Dec 2025 10:12 AM IST
அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கரின் போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 Dec 2025 9:52 AM IST
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
6 Dec 2025 9:39 AM IST
தூத்துக்குடியில் பைக் மீது பஸ் மோதல்: வடமாநில வாலிபர் உயிரிழப்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் ஒரே பைக்கில் திருச்செந்தூரில் உள்ள ஜன்னல் வடிவமைக்கும் கம்பெனிக்கு வேலை சென்று கொண்டிருந்தனர்.
6 Dec 2025 9:35 AM IST
ஓய்வு பெற்ற தூய்மை பணியாளரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளர் கைது
அரியர் பணத்தை பெற வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
6 Dec 2025 9:33 AM IST









