மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பைக் மீது பஸ் மோதல்: வடமாநில வாலிபர் உயிரிழப்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் ஒரே பைக்கில் திருச்செந்தூரில் உள்ள ஜன்னல் வடிவமைக்கும் கம்பெனிக்கு வேலை சென்று கொண்டிருந்தனர்.
6 Dec 2025 9:35 AM IST
ஓய்வு பெற்ற தூய்மை பணியாளரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளர் கைது
அரியர் பணத்தை பெற வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
6 Dec 2025 9:33 AM IST
ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகள்: முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் செய்த சிற்பிகளுக்கு முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சால்வை அணித்து கவுரவித்தார்.
6 Dec 2025 8:59 AM IST
தூத்துக்குடியில் குழாய் உடைந்து பிரதான சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
எட்டயபுரம் சாலை, ரஹ்மத்துல்லாபுரம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து குடிநீர் மளமளவென வெளியேறி சாலையில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
6 Dec 2025 8:57 AM IST
காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் வி.வி.டி. சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
6 Dec 2025 8:40 AM IST
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
6 Dec 2025 8:37 AM IST
திருநெல்வேலியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
6 Dec 2025 8:11 AM IST
சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை - ஐகோர்ட்டு உத்தரவு
சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Dec 2025 7:56 AM IST
பாபர் மசூதி இடிப்பு தினம்: தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை
பொதுமக்கள் ரெயிலில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
6 Dec 2025 7:41 AM IST
ராமநாதபுரம்: 2 கார்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 5 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Dec 2025 7:31 AM IST
நெல்லையில் கீழே கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வருபவர், அவரது கடை முன்பு, ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை பார்த்துள்ளார்.
6 Dec 2025 7:28 AM IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2025 7:11 AM IST









