மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: 2 கார்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 5 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Dec 2025 7:31 AM IST
நெல்லையில் கீழே கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வருபவர், அவரது கடை முன்பு, ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை பார்த்துள்ளார்.
6 Dec 2025 7:28 AM IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2025 7:11 AM IST
கஞ்சா, கத்தி வைத்திருந்த வாலிபரை துரத்தி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யாக்கோபு உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
6 Dec 2025 7:06 AM IST
3-வது கணவருடன் சேர்ந்து 2 வயது குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூர தாய்
குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கண்ணன் அடிக்கடி கலாசூர்யாவிடம் கூறியுள்ளார்.
6 Dec 2025 6:59 AM IST
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே கீழஈராலை சேர்ந்த ஒரு இளம்பெண், கோவில்பட்டி காந்திநகரைசை் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர்.
6 Dec 2025 6:32 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
6 Dec 2025 6:28 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி, கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம், சங்கரன்கோவில் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Dec 2025 9:38 PM IST
எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு
தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
5 Dec 2025 9:32 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Dec 2025 9:25 PM IST
கன்னியாகுமரியில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல்: 2 பேர் கைது
கன்னியாகுமரியில் 2 வாலிபர்கள், அனுமதியில்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பல நாட்களாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது.
5 Dec 2025 8:26 PM IST
மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5 Dec 2025 8:12 PM IST









