மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரிந்த 25 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைப்பு
கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் அபராதங்கள் கூடுதலாக விதிப்பதோடு, கால்நடையின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Dec 2025 6:01 PM IST
வீட்டின் சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
சுத்தமல்லி பகுதியில் ஒருவருடைய வீட்டின் வெளிப்புற சுவரில், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
5 Dec 2025 4:55 PM IST
பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்
மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் டிசம்பர் 22ம் தேதி 11 மணிக்கு மதுரையிலும், 24 வாகனங்கள் டிசம்பர் 23ம் தேதி 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:09 PM IST
தி.மு.க. இளைஞரணி மண்டல கூட்ட ஏற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் இம்மாதம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெற இருக்கிறது.
5 Dec 2025 3:12 PM IST
நொய்யல்: அம்மன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
5 Dec 2025 3:06 PM IST
திருநெல்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
பாப்பாக்குடி கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 Dec 2025 2:58 PM IST
பரமத்தி வேலூர்: பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் யாகம்
மிளகாய் யாகத்தை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
5 Dec 2025 2:26 PM IST
கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக மூட வேண்டும் - சீமான்
மக்களின் அறப்போராட்டத்தை அரசு அடக்க முனைவது இந்த அரசு யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
5 Dec 2025 1:58 PM IST
மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
ரூ.1,003 கோடி முதலீட்டில் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.
5 Dec 2025 1:32 PM IST
கடையம் வில்வவனநாதர் கோவில்
குழந்தை இல்லாத தம்பதிகள் வில்வவனநாதர் கோவிலுக்கு வந்து சுனையில் நீராடி குழந்தை வரம் வேண்டினால் அவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
5 Dec 2025 1:23 PM IST
தனிக்கட்சி தொடங்குகிறேனா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 12:45 PM IST
பரமத்திவேலூர்: அம்மன்-சிவன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Dec 2025 12:32 PM IST









