மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: ராமானுஜபுரம் திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்
கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
1 Dec 2025 1:40 PM IST
காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை கைவிட வேண்டும் - செல்வப்பெருந்தகை
மொத்த காப்பீட்டுத்துறை சந்தையில் 74.6 சதவிகிதம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் பங்கு வகித்து வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
1 Dec 2025 1:17 PM IST
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்
1 Dec 2025 12:45 PM IST
செல்போன் பார்த்ததை கண்டித்த அண்ணன்... வாலிபர் எடுத்த விபரீத முடிவு
செல்போன் பார்த்ததை அண்ணன் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 Dec 2025 12:00 PM IST
மதுரை: கீழப்பட்டி அங்காளம்மன் ஒச்சாண்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
1 Dec 2025 10:59 AM IST
கடும் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
டெல்டா பகுதிகளில் அடைபட்டுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
1 Dec 2025 10:59 AM IST
இட்லி சாப்பிட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 Dec 2025 10:45 AM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்?
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2025 10:36 AM IST
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை... ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.
1 Dec 2025 9:47 AM IST
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
1 Dec 2025 9:26 AM IST
டிட்வா புயல், கனமழை எதிரொலி; தமிழகத்தில் இளம்பெண் உள்பட 5 பேர் பலி
நாகை மாவட்டம் வெண்மணச்சேரி தென்பாதி கீழத்தெரு பகுதியை சேர்ந்த சரோஜா (வயது 60) வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானார்.
1 Dec 2025 9:20 AM IST
இயற்கை பேரிடரிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாத்திட மத்திய அரசு உதவ வேண்டும் - திருமாவளவன்
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை இந்திய அரசு, இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும் என்று திருமாளவளன் கூறியுள்ளார்.
1 Dec 2025 8:13 AM IST









