மாவட்ட செய்திகள்

தொடர் சாலை விபத்துகளுக்கான காரணிகளை அறிந்து தீர்வு காண வேண்டும் - நயினார் நாகேந்திரன்
தொடர் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 Nov 2025 8:53 PM IST
சிவகங்கை பஸ் விபத்து: அவசர உதவி எண் அறிவிப்பு
2 அரசு பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
30 Nov 2025 8:43 PM IST
பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
30 Nov 2025 7:51 PM IST
மேகதாது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலுவான வாதங்களை வைத்து மேகதாது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
30 Nov 2025 6:56 PM IST
சிவகங்கையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
30 Nov 2025 5:48 PM IST
டிட்வா புயலால் 3 பேர் பலி; தமிழக அரசு தகவல்
டிட்வா புயலால் 57 ஆயிரம் ஹேக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது
30 Nov 2025 5:41 PM IST
திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
30 Nov 2025 5:08 PM IST
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 Nov 2025 4:29 PM IST
பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று வெற்று விளம்பர விழாக்களை நடத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 Nov 2025 3:19 PM IST
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உடனடியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்
பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
30 Nov 2025 3:09 PM IST
எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் மக்களை மதிப்புடன் நடத்தி ஆதரவு அளிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் புதிய எச்.ஐ.வி தொற்று இல்லாத நிலையினை உருவாக்கிட உறுதியேற்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 Nov 2025 2:56 PM IST
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் டிட்வா புயல் நிலவி வருகிறது
30 Nov 2025 2:39 PM IST









