மாவட்ட செய்திகள்

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவளிக்க மறுக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை எதற்காக வார இறுதி நாட்களில் மூட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Nov 2025 8:08 PM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
கடந்த 2023-ம் ஆண்டு 5 வயது சிறுமியை கடத்தி சென்று சுபாஷ் சந்திரதாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
27 Nov 2025 7:22 PM IST
கீழடி அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கோவில் சிலைகள் கண்டெடுப்பு
கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சிதைந்த பாண்டியர் கால கல்வெட்டும், சிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
27 Nov 2025 6:18 PM IST
செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி - விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு
செங்கோட்டையன் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார்.
27 Nov 2025 5:29 PM IST
பண்ருட்டி அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழாவில் அண்ணங்காரங்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
27 Nov 2025 5:02 PM IST
டிட்வா புயல் எங்கே கரையை கடக்கும்..? வானிலை ஆய்வு மைய இயக்குநர் கொடுத்த அப்டேட்
டிட்வா புயல் காரணமாக நாளை நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 4:44 PM IST
கார்த்திகை சஷ்டி.. பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
முருகன் கோவில்களில் நடைபெற்ற சஷ்டி பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
27 Nov 2025 4:11 PM IST
சமூகநீதி விடுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
27 Nov 2025 3:43 PM IST
எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே பட்டியலில் இடம்பெற முடியும் - சென்னை மாநகராட்சி
படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெறவில்லை எனில் 1913 என்ற உதவி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
27 Nov 2025 3:21 PM IST
கடன் தொல்லையால் விபரீதம்: நண்பருடன் செல்போனில் பேசியபடியே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ செலவுக்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் வாலிபர் கடன் வாங்கி உள்ளார்.
27 Nov 2025 3:17 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 3:03 PM IST
ஆசிரியை கொலை: சட்டம் - ஒழுங்கை காப்பதில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Nov 2025 2:39 PM IST









