அரியலூர்

அரியலூர் ரெயில் நிலையத்தில் புதிய டிஜிட்டல் கால அட்டவணை
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அரியலூர் ரெயில் நிலையத்தில் புதிய டிஜிட்டல் கால அட்டவணை வைக்கப்பட்டுள்ளது.
25 Jun 2025 10:18 AM IST
கடுகூரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றம்
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கடுகூர் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
30 May 2025 12:24 PM IST
அரியலூர் கல்லங்குறிச்சியில் சேதமடைந்த நிழற்கூடம் இடித்து அகற்றம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அரியலூர் நகரில் சேதமடைந்த நிழற்கூடம் இடித்து அகற்றப்பட்டது.
28 May 2025 11:18 AM IST
அரியலூர் நகரில் பொது சுகாதார வளாகம் சீரமைப்பு
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அரியலூர் நகரில் உள்ள பொது சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டது.
26 May 2025 1:44 PM IST
சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி, காய்கறிகள் ஆகியவற்றை தோரணமாக தேரில் கட்டி அலங்கரித்திருந்தனர்.
23 May 2025 5:48 PM IST
அதிர்ச்சி சம்பவம்: கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து.. துடிக்க துடிக்க தாய் செய்த கொடூர செயல்
அரசு மருத்துவமனை வார்டு பகுதிக்கு வந்ததும் அந்த பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.
22 May 2025 5:59 PM IST
அதிர்ச்சி சம்பவம்: கயிற்றால் கழுத்தை இறுக்கி மாணவி கொலை: தந்தையும் தற்கொலை
மாணவியை கொலை செய்துவிட்டு அவரது தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 May 2025 5:41 AM IST
கணக்க விநாயகர் ஆலயத்தில் மண்டல அபிஷேக பூஜை நிறைவு விழா
மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று அன்னதானம் நடைபெற்றது.
24 March 2025 5:27 PM IST
புல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
14 Feb 2024 12:03 PM IST
அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Oct 2023 11:51 PM IST
கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
26 Oct 2023 11:49 PM IST
இருசக்கர வாகனங்கள் ஏலம்
அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் இருசக்கர வாகனங்கள் ஏலம் நடைபெற்றது.
26 Oct 2023 11:41 PM IST









