அரியலூர்

அரியலூரில் கொரோனாவிற்கு முதியவர் பலி மேலும் 4 பேருக்கு தொற்று
அரியலூரில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மாவட்டத்தில் புதிதாக 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 Jan 2021 4:42 AM IST
பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பலத்த மழை
பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
7 Jan 2021 4:25 AM IST
உடையார்பாளையத்தில் தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
உடையார்பாளையத்தில் தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வடிகால் வசதி ஏற்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Jan 2021 4:17 AM IST
திருமானூர் அருகே, சொத்து பிரச்சினையில் பயங்கரம்: தாயை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மகன் கைது
திருமானூர் அருகே சொத்து பிரச்சினையில் தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
6 Jan 2021 4:38 AM IST
பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jan 2021 4:21 AM IST
வெவ்வேறு விபத்துகளில் அரசு பஸ் கண்டக்டர்- தொழிலாளி பரிதாப சாவு
வெவ்வேறு விபத்துகளில் அரசு பஸ் கண்டக்டர்- தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.
6 Jan 2021 4:13 AM IST
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
5 Jan 2021 4:38 AM IST
அரியலூரில் அரசு அலுவலகங்களையொட்டி உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அரியலூரில் அரசு அலுவலகங்களையொட்டி உள்ள சாைலயோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
5 Jan 2021 4:32 AM IST
உடையார்பாளையம் அருகே குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை மனைவி-மகன் கைது
உடையார்பாளையம் அருகே குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொன்ற மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.
5 Jan 2021 4:12 AM IST
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் குரூப்-1 தேர்வினை 2,619 பேர் எழுதினர் 2,269 பேர் வரவில்லை
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த குரூப்-1 தேர்வை 2,619 பேர் எழுதினர். 2,269 பேர் தேர்வு எழுத வரவில்லை.
4 Jan 2021 4:22 AM IST
மாவட்டங்களில் கொரோனாவுக்கு இதுவரை 69 பேர் உயிரிழப்பு
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
4 Jan 2021 4:17 AM IST
மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனாபாதிக்கப்படவில்லை.
3 Jan 2021 4:29 AM IST









