அரியலூர்

மத்திய அரசின் மகளிர் சக்தி விருது பெற விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் ஜனாதிபதியால் தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
3 Jan 2021 4:23 AM IST
ஜெயங்கொண்டத்தில், புத்தாண்டையொட்டி அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்திய மதுபிரியர்கள்
ஜெயங்கொண்டத்தில் புத்தாண்டையொட்டி அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று மது பிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க ைமதானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
3 Jan 2021 4:17 AM IST
அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தில் 2,33,739 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2,500 மற்றும் பச்சரிசி உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
2 Jan 2021 10:06 AM IST
அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் ஒருவர் சிகிச்சையில் உள்ளார்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கு என மொத்தம் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 Jan 2021 4:14 AM IST
அரசு கல்லூரியில் மண்டல இணை இயக்குனா் ஆய்வு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 260 மாணவ, மாணவிகளை கொண்டு தொடங்கப்பட்டது.
1 Jan 2021 4:12 AM IST
சோழமாதேவியில் அம்மா மினி கிளினிக் திறப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
1 Jan 2021 4:09 AM IST
நிவாரண தொகை, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
31 Dec 2020 4:37 AM IST
அரியலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
அரியலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் ேபாராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பா.ம.க.வினர் உடலில் பட்டை, நாமமிட்டு ஊர்வலமாக வந்தனர்.
31 Dec 2020 4:23 AM IST
சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
31 Dec 2020 4:19 AM IST
விக்கிரமங்கலம் அருகே நில அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
விக்கிரமங்கலம் அருகே நிலம் அளக்க லஞ்சம் பெற்ற நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
30 Dec 2020 4:20 AM IST
டெல்லி போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் செல்வதை தடுக்க அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிப்பு
டெல்லி போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் செல்வதை தடுக்க அரியலூர் மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
30 Dec 2020 4:13 AM IST
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அண்ணா சிலை அருகில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
29 Dec 2020 4:30 AM IST









