செங்கல்பட்டு

கிழக்கு கடற்கரை சாலையில் மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் சாவு
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் கார் சக்கரத்தில் சிக்கிய விபத்தில் பலியானார்.
8 Nov 2022 4:00 PM IST
காட்டாங்கொளத்தூரில் தாழ்வான நிலையில் செல்லும் மின்சார கம்பி; சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
காட்டாங்கொளத்தூரில் தாழ்வான நிலையில் செல்லும் மின்சார கம்பியை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Nov 2022 3:52 PM IST
மேல்மருவத்தூர் அருகே லாரி-பஸ் மோதல்; 10 பேர் படுகாயம்
மேல்மருவத்தூர் அருகே லாரி-பஸ் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
7 Nov 2022 5:03 PM IST
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காணப் பட்டது.
7 Nov 2022 12:43 PM IST
பெண்ணிடம் ரூ.5 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது
பல்லாவரத்தில் பெண்ணுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலத்தை அபகரிக்க முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
6 Nov 2022 2:31 PM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறையன்பு ஆய்வு; மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையம் எதிரே மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
6 Nov 2022 2:26 PM IST
தொடர் மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
தொடர் மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
6 Nov 2022 11:13 AM IST
மதுராந்தகம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக எடுக்கப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி
மதுராந்தகம் அடுத்த தேசிய நெடுஞ்சாலை சென்னை -திருச்சி சாலையோரத்தில் அபாயகரமான பள்ளம் உள்ளது. அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
6 Nov 2022 10:46 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே ஏரிகளில் வசிக்கின்றன: ஊருக்குள் நுழையும் முதலைகளால் கிராம மக்கள் அச்சம் - அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே நெடுங்குன்றம் ஏரி, சதானந்தபுரம் ஏரி மற்றும் கொளப்பாக்கம் ஏரிகளில் வசிக்கும் முதலைகள் ஊருக்குள் புகுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
5 Nov 2022 10:38 AM IST
மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் - 1 மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்
மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Nov 2022 10:33 AM IST
பள்ளி மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
பள்ளி மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் படுகாயம் அடைந்த மாணவியை பள்ளி நிர்வாகம் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தது.
4 Nov 2022 3:49 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் இந்த மாதம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
4 Nov 2022 3:01 PM IST









