செங்கல்பட்டு

பாலூர் அருகே ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரால் தரைப்பாலங்கள் மூழ்கின; மேம்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
பாலூர் அருகே ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரால் தரைப்பாலங்கள் மூழ்கின. மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Nov 2022 2:34 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
3 நாள் தொடர்மழையின் போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
4 Nov 2022 2:00 PM IST
மழை காலங்களில் நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை
மழை காலங்களில் நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி தமிழக தீயணைப்பு துறை டி.ஜி.பி. பி.கே.ரவி முன்னிலையில் நடந்தது.
3 Nov 2022 3:21 PM IST
தினத்தந்தி செய்தி எதிரொலி; ரூ.12 கோடியில் கட்டப்பட்ட உண்டு உறைவிட பள்ளி திறப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் குமிழி பகுதியில் கட்டப்பட்ட ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியை திறந்துவைத்தார்.
3 Nov 2022 3:03 PM IST
பஸ்சில் உயிரிழந்த பெண்; பரிதவித்த கணவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதவி
பஸ்சில் உயிரிழந்த பெண் உடலை ஆம்புலன்சை ஏற்பாடு செய்து அதற்கான பணத்தையும் கொடுத்து உயிரிழந்த பெண் உடலை அனுப்பி வைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.
3 Nov 2022 2:47 PM IST
கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் ஆய்வு
கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
3 Nov 2022 2:34 PM IST
சாலையில் மழைநீர் கடல் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
படப்பை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Nov 2022 2:28 PM IST
சிங்கப்பெருமாள் கோவிலில் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
சிங்கப்பெருமாள் கோவிலில் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Nov 2022 2:20 PM IST
ஊரப்பாக்கம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் அவதி
ஊரப்பாக்கம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
3 Nov 2022 1:57 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் தானியங்கி வானிலை கருவி மூலம் மழை அளவு, காற்றின் வேகம் குறித்த தகவல்கள்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி வானிலை கருவி மூலம் மாமல்லபுரத்தில் பெய்யும் மழையின் அளவு, காற்றின் வேகம், ஈரப்பதம் பற்றிய வானிலை தகவல்கள் தொல்லியல் துறை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது.
2 Nov 2022 2:11 PM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி - கலெக்டர் ஆய்வு
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
2 Nov 2022 2:04 PM IST
பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
2 Nov 2022 1:55 PM IST









