செங்கல்பட்டு

போக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் அவதி

காட்டாங்கொளத்தூர் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
10 Nov 2022 5:19 PM IST
மாமல்லபுரத்திற்கு நாடாளுமன்ற தொழில்துறை நிலைக்குழுவை சேர்ந்த எம்.பி.க்கள் வருகை

மாமல்லபுரத்திற்கு நாடாளுமன்ற தொழில்துறை நிலைக்குழுவை சேர்ந்த எம்.பி.க்கள் வருகை

மாமல்லபுரத்திற்கு நாடாளுமன்ற தொழில்துறை நிலைக்குழுவை சேர்ந்த எம்.பி.க்கள் வருகை தந்தனர். அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
10 Nov 2022 4:38 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
10 Nov 2022 4:23 PM IST
கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
10 Nov 2022 4:07 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26½ லட்சம் வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்கள் அதிகம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26½ லட்சம் வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்கள் அதிகம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 லட்சத்து 62 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
10 Nov 2022 3:56 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது.
9 Nov 2022 2:40 PM IST
பருவமழையின் போது மூழ்கும் அபாயம்: சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பருவமழையின் போது மூழ்கும் அபாயம்: சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பருவமழையின் போது மூழ்கும் அபாயம் உள்ளதால் சாலையின் உயரத்தை அதிகரித்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Nov 2022 2:22 PM IST
மின்கழிவை முறையாக கையாளாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் - கலெக்டர் தகவல்

மின்கழிவை முறையாக கையாளாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் - கலெக்டர் தகவல்

மின்கழிவை முறையாக கையாளாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 Nov 2022 2:06 PM IST
குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க அறிவுறுத்தி குன்றத்தூர் நகராட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க அறிவுறுத்தி குன்றத்தூர் நகராட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் வகையில் குன்றத்தூர் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
8 Nov 2022 6:08 PM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற ஓட்டல் ஊழியர்

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற ஓட்டல் ஊழியர்

மதுராந்தகம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடிய ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
8 Nov 2022 5:40 PM IST
கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா நிகழ்ச்சி

கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா நிகழ்ச்சி

கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா நிகழ்ச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.
8 Nov 2022 5:14 PM IST
தொடர் மழையால் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் கல்பாக்கம்-புதுப்பட்டினம் பகுதியில் முகத்துவாரம் திறப்பு

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் கல்பாக்கம்-புதுப்பட்டினம் பகுதியில் முகத்துவாரம் திறப்பு

தொடர் மழையால் பக்கிங்ஹாம் கால்வாயில் ஏற்பட்ட நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுப்புர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல்பாக்கம்-புதுப்பட்டினம், முட்டுக்காடு பகுதியில் முகத்துவாரம் திறக்கப்பட்டது. இதனால் 3,500 கனஅடி நீர் கடலில் சென்று கலந்து வருகிறது.
8 Nov 2022 4:14 PM IST