செங்கல்பட்டு

தொடர்மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 600 கன அடியாக அதிகரிப்பு
தொடர் மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரித்துள்ளது.
2 Nov 2022 1:40 PM IST
உத்திரமேரூர் அருகே காவலாளியை தாக்கி வங்கியில் கொள்ளை முயற்சி
உத்திரமேரூர் அருகே காவலாளியை தாக்கி வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது.
1 Nov 2022 3:39 PM IST
சமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள்
சமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீஸ் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 Nov 2022 3:04 PM IST
பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது.
1 Nov 2022 3:00 PM IST
கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது
மறைமலைநகரில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
31 Oct 2022 2:45 PM IST
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் அவதார திருவிழா நடத்தாதது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அலோசனை நடத்தினர்.
31 Oct 2022 1:40 PM IST
கோவிலம்பாக்கத்தில் ரூ.50 லட்சத்தில் முன்மாதிரி விளையாட்டு பூங்கா
கோவிலம்பாக்கத்தில் ரூ.50 லட்சத்தில் முன்மாதிரி விளையாட்டு பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
31 Oct 2022 1:24 PM IST
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தவர் கைது
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
31 Oct 2022 12:52 PM IST
சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
31 Oct 2022 12:43 PM IST
வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் பள்ளத்தில் போட்டு பாதுகாப்பாக வைப்பு
வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் பள்ளத்தில் போட்டு சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.
31 Oct 2022 12:33 PM IST
ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி
வண்டலூர் மற்றும் ெபருங்களத்தூரில் அடுத்தடுத்து நடந்த இருவேறு விபத்துகளில் ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலியானார்கள்.
31 Oct 2022 12:14 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது; ஆய்வு செய்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாராட்டு
கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது என்று ஆய்வு செய்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.
30 Oct 2022 7:03 PM IST




