செங்கல்பட்டு

கல்லூரியில் கருத்தரங்கு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்பேராயம் சார்பில் தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களில் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.
25 Sept 2022 5:12 PM IST
வீடு கட்டித்தர தாமதம் ஆனதால் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவு; நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
வீடு கட்டித்தர தாமதம் ஆனதால் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க ஒப்பந்ததாரருக்கு நுகர்வோர் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
25 Sept 2022 5:10 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
25 Sept 2022 2:49 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சிக்கி தவித்த துப்புரவு பெண் தொழிலாளி
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சிக்கி தவித்த துப்புரவு பெண் தொழிலாளியை சக பணியாளர்கள் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.
25 Sept 2022 2:42 PM IST
ராணுவ வாகனம் ஏரியில் கவிழ்ந்து விபத்து - 2 வீரர்கள் காயம்
செங்கல்பட்டு அருகே ஏரிக்கரையில் சென்ற ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 வீரர்கள் காயமடைந்தனர்.
24 Sept 2022 3:04 PM IST
மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி பலி
ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளார்.
24 Sept 2022 11:49 AM IST
நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிழா நடைபெற்றது.
23 Sept 2022 6:31 PM IST
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
சிங்கப்பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
23 Sept 2022 6:11 PM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2022 6:06 PM IST
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ந்தேதி நடைபெற இருக்கிறது.
23 Sept 2022 5:52 PM IST
தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது கோவில் குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது கோவில் குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
23 Sept 2022 4:41 PM IST
இருசக்கர வாகனங்கள் நிற்கும் இடமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
இருசக்கர வாகனங்கள் நிற்கும் இடமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sept 2022 4:26 PM IST









