செங்கல்பட்டு

வீர தீர செயல்கள் செய்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

வீர தீர செயல்கள் செய்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

வீர தீர செயல்கள் செய்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
23 Sept 2022 4:02 PM IST
செங்கல்பட்டு -மனப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு -மனப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு -மனப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2022 6:38 PM IST
ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அருகே ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போரட்டம் நடந்தது.
22 Sept 2022 6:08 PM IST
புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு; செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு; செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
22 Sept 2022 5:44 PM IST
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில் ரூ.57 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில் ரூ.57 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில் ரூ.57 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினர்.
22 Sept 2022 4:35 PM IST
தொழிற்சாலைக்குள் புகுந்து கொலை மிரட்டல்; தி.மு.க. எம்.எல்.ஏ. மீது 3 பிரிவுகளில் வழக்கு

தொழிற்சாலைக்குள் புகுந்து கொலை மிரட்டல்; தி.மு.க. எம்.எல்.ஏ. மீது 3 பிரிவுகளில் வழக்கு

தனியார் நிறுவனத்தின் புகுந்து அதன் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 Sept 2022 2:51 PM IST
மதுராந்தகம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி - உறவினர்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி - உறவினர்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Sept 2022 3:05 PM IST
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: மின்கம்பம் மீது கார் மோதல்; முதியவர் பலி - 2 பேர் படுகாயம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: மின்கம்பம் மீது கார் மோதல்; முதியவர் பலி - 2 பேர் படுகாயம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூரில் மின்கம்பம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். உடன் சென்ற 2 பேர் படுகாயமடைந்தனர்.
21 Sept 2022 3:02 PM IST
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை மீட்க கோரி 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Sept 2022 5:16 PM IST
கல்லூரி கருத்தரங்கம்

கல்லூரி கருத்தரங்கம்

பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
20 Sept 2022 4:39 PM IST
செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.
19 Sept 2022 3:31 PM IST
கடைக்காரர்களை மிரட்டுவதாக பெண் மீது போலீசில் புகார்

கடைக்காரர்களை மிரட்டுவதாக பெண் மீது போலீசில் புகார்

கடைக்காரர்களை மிரட்டுவதாக பெண் மீது வியாபாரிகள் சங்கத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
19 Sept 2022 3:03 PM IST