செங்கல்பட்டு

மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு; பா.ம.க.வினர் நூதன போராட்டம்
மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பா.ம.க.வினர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Sept 2022 4:19 PM IST
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
செங்கல்பட்டு வட்டம் திருவடிசூலம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
29 Sept 2022 4:11 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
29 Sept 2022 4:06 PM IST
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் - 1-ந்தேதி நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
29 Sept 2022 3:48 PM IST
மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல உமிழ்நீர்
செய்யூரில் மீனவர் வலையில் திமிங்கல உமிழ்நீர் சிக்கியது.
29 Sept 2022 3:33 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் களை கட்டிய சுற்றுலா தின விழா - தலையில் கரகம் வைத்து ஆடிப்பாடிய வெளிநாட்டு பெண்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டது.
28 Sept 2022 2:27 PM IST
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அ.தி.மு.க. பிரமுகர் சாவு: கூலிப்படை வைத்து கொன்ற உறவுக்கார பெண் கைது
4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி பலியானார். கொலை வழக்கில் உறவுக்கார பெண் கைதானார்.
28 Sept 2022 2:25 PM IST
ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது குழாய்கள் உடைந்து குடிநீர் வினியோகம் பாதிப்பு: கிழக்கு கடற்கரை சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது, குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
28 Sept 2022 2:15 PM IST
கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததால் அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டை சூறையாடிய கஞ்சா கும்பல் - ஊரப்பாக்கத்தில் பரபரப்பு
ஊரப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் ஆத்திரத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டை சூறையாடிய கஞ்சா கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
28 Sept 2022 2:11 PM IST
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா தொடக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் நேற்று காலை அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து நவராத்திரி விழாவினை தொடங்கி வைத்தார்.
27 Sept 2022 7:09 PM IST
மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் முட்டுக்காடு படகு குழாமில் படகு போட்டி
மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் முட்டுக்காடு படகு குழாமில் நடைபெற்ற படகு போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்தினர்.
27 Sept 2022 6:02 PM IST
பட்டப்பகலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை; 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
பொத்தேரி அருகே பட்டப்பகலில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடு புகுந்து வாலிபரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
27 Sept 2022 5:52 PM IST









