செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.
28 July 2022 1:16 PM IST
கால்டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கால்டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
27 July 2022 2:00 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ வழங்கப்படும் - வேளாண் அதிகாரி தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 July 2022 1:49 PM IST
செங்கல்பட்டு கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கு - 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
செங்கல்பட்டு கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
26 July 2022 3:24 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரம் கடற்கரை பகுதிகள் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
26 July 2022 2:17 PM IST
அம்மன் கோவில் தீமிதி திருவிழா
அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆத்தூர் சிவசக்தி அம்மன் கோவில் தீ மிதி விழா நடந்தது.
26 July 2022 2:02 PM IST
9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரம்: அரசு பள்ளியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரம் குறித்து அரசு பள்ளியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
26 July 2022 1:55 PM IST
அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை செயல்படுத்த செங்கல்பட்டு நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - எம்.எல்.ஏ. தகவல்
அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை செயல்படுத்த செங்கல்பட்டு நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
26 July 2022 1:48 PM IST
கூடுவாஞ்சேரி அருகே பாம்பு கடித்து கோவில் பசுமாடு சாவு - கிராம மக்கள் சோகம்
கூடுவாஞ்சேரி அருகே பாம்பு கடித்து கோவில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.
26 July 2022 1:26 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடந்தது.
26 July 2022 1:15 PM IST
மறைமலைநகர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது
மறைமலைநகர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 July 2022 4:45 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆஞ்சநேயர் சிலை உடைப்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆத்தீஸ்வரர் கோவில் ஆஞ்சநேயர் சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
25 July 2022 2:03 PM IST









