செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு விருது
செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுடன் விருது வழங்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
25 July 2022 1:25 PM IST
மாமல்லபுரம் அருகே ஆட்டோ-கார் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி
ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 July 2022 10:00 AM IST
செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல் - ரெயில் போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
24 July 2022 2:26 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி புராதன சின்னங்கள் இடம் பெறும் வகையில் பஸ் நிறுத்தம் வடிவமைப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி புராதன சின்னங்கள் இடம் பெறும் வகையில் பஸ் நிறுத்தம் சிற்ப கலைஞர்கள் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
24 July 2022 2:05 PM IST
செங்கல்பட்டு அருகே பேட்டரி திருடியவர் கைது
செங்கல்பட்டு அருகே லாரி பேட்டரிகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
24 July 2022 2:00 PM IST
சிங்கார வேலன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா
சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலைய சாலையில் உள்ள சிங்கார வேலன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்றது.
24 July 2022 1:56 PM IST
3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
திருப்போரூரில் ஜாமீனில் வெளிவந்து 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
24 July 2022 1:14 PM IST
சோழிங்கநல்லூரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு
சோழிங்கநல்லூரில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றபோது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
23 July 2022 11:49 AM IST
குடிபோதையில் தகராறு: தந்தையை கொன்ற மகன்
குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
22 July 2022 2:41 PM IST
மண்ணிவாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
22 July 2022 2:33 PM IST
சிங்கப்பெருமாள்கோவில் அருகே வங்கி அதிகாரி வீட்டில் நகை திருட்டு - போலீசார் விசாரணை
சிங்கப்பெருமாள்கோவில் அருகே வங்கி அதிகாரி வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 July 2022 2:16 PM IST
சித்த மருத்துவரை கடத்தி ரூ.3¾ லட்சம் பறித்த மேலும் 3 பேர் கைது
சித்த மருத்துவரை பயன்படுத்தி ரூ.3¾ லட்சம் பறித்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 July 2022 2:12 PM IST









