செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் பசுமை பாரம்பரிய திட்டத்தில் பெண்களே ஓட்டும் பேட்டரி வாகனம்
மாமல்லபுரத்தில் பசுமை பாரம்பரிய திட்டத்தை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்து பெண்களே ஓட்டும் பேட்டரி வாகனத்தில் பயணித்தார்.
27 April 2022 9:29 AM IST
தாலுகா அலுவலகத்துக்கு ஒதுக்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு - ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு
வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.50 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
26 April 2022 12:40 PM IST
குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்து; தந்தை-பச்சிளம் குழந்தை பலி..!
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதியதில் தந்தையும் 6 மாத பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
26 April 2022 12:38 PM IST
செங்கல்பட்டு: தரக்குறைவாக பேசிய மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்
தரக்குறைவாக பேசிய மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள் - பீகார் இளைஞர்களுக்கு போலீஸ் வலை வீச்சு - செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்
26 April 2022 11:15 AM IST
பள்ளி மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பேச்சு
பள்ளி மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பேசினார்.
25 April 2022 8:42 PM IST
திருப்போரூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்; தலைமை செயலாளர் இறையன்பு பங்கேற்பு
திருப்போரூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்களில் தலைமை செயலாளர் இறையன்பு கலந்துக்கொண்டார்.
25 April 2022 8:17 PM IST
மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை- தாம்பரம் போலீஸ் கமிஷனர்
சென்னையை அடுத்த உத்தண்டி சுங்கச்சாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.
24 April 2022 7:06 PM IST
படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை பஸ்சில் இருந்து இறக்கி விட்டு அறிவுரை வழங்கிய போலீசார்
படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை பஸ்சில் இருந்து இறக்கி விட்டு போலீசார் அறிவுரைகள் வழங்கினார்கள்.
24 April 2022 5:50 PM IST
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
24 April 2022 2:08 PM IST
வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
சிங்கப்பெருமாள் கோவிலில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
23 April 2022 5:49 PM IST
கல்பாக்கம் அருகே 2 1/2 வயது மகனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று விட்டு தாயும் தற்கொலை..!
கல்பாக்கம் அருகே தனது 2 1/2 வயது மகனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 April 2022 10:10 AM IST
மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கியபோது தென்பட்ட கோவில் கலசம், கல் தூண்களை ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் முடிவு
மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கியபோது தென்பட்ட கோவில் கலசம், கல்தூண்களை ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
22 April 2022 5:14 PM IST









